அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான விவோ V27 சீரிஸ்

விவோ நிறுவனம் இந்திய சந்தையில் தனது V27, V27 ப்ரோ என இரண்டு புதிய V சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது. புதிய V27 மற்றும் V27 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 6.78 இன்ச் FHD+ 120Hz வளைந்த AMOLED ஸ்கிரீன், 50MP ஆட்டோஃபோக்கஸ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. மீடியாடெக் டிமென்சிட்டி 7200 பிராசஸர் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாக விவோ V27 இருக்கிறது. இதன் ப்ரோ வெர்ஷன் டிமென்சிட்டி 8200 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இரு மாடல்களிலும் … Continue reading அசத்தல் அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமான விவோ V27 சீரிஸ்